சுத்த சன்மார்க்க கொள்கைகள் !
சுத்த சன்மார்க்க கொள்கைகள் !
வள்ளலார் சொல்லிய உண்மைகள் !
1.கடவுள் ஒருவரே !
அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.!
2.உருவ வழிபாடு தவிர்த்து.ஒளிவழிபாடு செய்ய வேண்டும்..!
3.சாதி சமயம் மதம் பொய்யானது ! அதில் இருந்து விடுபட வேண்டும் !
4.வேதம் ஆகமம்.புராணம்.இதிகாசம்.
சாத்திரங்கள் யாவும் கடவுளின் உண்மையை வெளிப்படையாக சொல்லவில்லை.எனவே பற்று வைக்க வேண்டாம் !
5.தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக்கூடாது.!
6.ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாகும்.!
7.ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்..!
8.இறந்தவரை புதைக்க வேண்டும் தீயில் எரிக்ககூடாது.!
9.கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க்க் கூடாது...மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்துகொள்ளக் கூடாது.!
10.பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்..!
11.உடம்பில் ஆன்மா என்னும் உள் ஒளி. உயிர் ஒளி இருப்பதால் உடம்பை பொன்போல் பாதுகாக்க வேண்டும்.!
12.உடம்பை மண்ணுக்கோ தீயிக்கோ இரையாக்கக் கூடாது...
13.காகாக்கலை என்னும் சாகாக்கல்வி இறை அருளால் கற்க வேண்டும்.
14.சுத்த சன்மார்க்கம் ஒன்றே சாகாக்கல்வி கற்றுத்தரும் புதிய பாடத்திட்டமாகும்.
15.மரணம் அடையாத பெருவாழ்வு வாழ்வு வாழ சாகாக்கல்வி கற்க வேண்டும்...
16.கர்மசித்தி.யோகசித்தி.ஞானசித்தி என்னும் முத்தேக சித்தி பெறுவதே சாகாக்கல்வியாகும்.
17.சாகாதவனே சன்மார்க்க நிலைப்பெற்றவன்..
18.எதிலும் சாதி.சமயம்.மதம் அற்ற பொது நோக்கம் வேண்டும்.....
19.சாகாத்தலை.வேகாக்கால்.
போகாப்புனல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
20.பசித்திரு.தனித்திரு.விழித்திரு என்னும் உண்மை அறிந்து வாழ வேண்டும்.!
21.மது.மாமிசம் எக்காலத்திலும் உட்கொள்ளக் கூடாது..!
22.தாவர உணவே சிறந்த உணவு !
23.மனதை வெளியே செல்ல விடாமல் ஆன்மா இருக்கும் இடமான சிற்சபையின் கண் மனத்தை செலுத்த வேண்டும்.
24.எந்நேரமும் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தை நினைவில் கொள்ள வேண்டும்
25.வீட்டில் யாராவது இறந்தால் அழுகுரல் செய்யயாமலும்..சஞ்சலப்படாமலும். அன்று ஏழைகளுக்கு முடிந்த அளவு அன்னவிரயம் செய்தால் போதுமானதாகும்..
26.இறந்தவர்கள். அவர்களின் செய்கைக்கு தக்கவாறு மீண்டும் எதாவது ஒரு பிறப்பு எடுப்பார்கள் என்பது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
.27.இறந்தவர்களுக்கு கருமாதி.திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம்..அன்னவிரயம் முடிந்த அளவு செய்தால் போதுமானது.
28.எல்லா உயிர்களையும் இயக்குவது ஆன்மா என்னும் உள் ஒளியாகும்..எனவே எவ்வுயிரையும் தம் உயிர்போல் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையே மிகவும் முக்கியமானதாக கடைபிடிக்க வேண்டும்.
மேலே கண்ட கொள்கைகள்.உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் பெற்றவர்கள் வாழ்க்கையில் கடைபிடித்தால் மரணத்தை வெல்லலாம்..என்பதே வள்ளலார் போதித்த சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும்...
தினமும் இறைவனிடம் கீழே உள்ளவாறு விண்ணப்பம் செய்தல் வேண்டும்.
எல்லாம் உடையானுக்கு விண்ணப்பம் !
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !
இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின்
ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வித்த்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து செய்வித்தருளல் வேண்டும்.
எல்லாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம் !
வந்தனம் !
என்ற விண்ணத்தில் உள்ள உண்மைக் கருத்துக்களை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அறிந்து.தெரிந்த புரிந்து ஒவ்வொருவரும் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்....
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம். எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு