எது சிறந்த நாள் !
60 வயது.60 ஆம் ஆண்டு திருமண நாள் 80.வயது.100 வயது ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சியாகவும் வழக்கமாகவும் இருந்து வந்த்து .
இப்போது ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள்.திருமண நாள் கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது.
என்ன காரணம் ?
ஒரு வருடம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வதே பெரிய வாழ்க்கையாகவும்.ஆச்சரியமாகவும் . கடினமானதாகவும் கருத வேண்டி உள்ளது.
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளைக் கழிப்பதே பெரிய சவாலாக. சுமையாக்க் கருதி வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டி உள்ளது. அதனாலே.தங்களை அறியாமலே வருடம் வருடம் .பிறந்த நாள்.திருமணநாள் கொண்டாடுவது வழக்கமாகி விட்டது.
இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் !
நாம் உட்கொள்ளும் உணவு தான் காரண காரிய மாக உள்ளன.
நாம் வாழும் வாழ்க்கையில் எவ்வளவு வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும்.நம் உடம்பிற்குள் செலுத்துவது.உணவு மட்டுமே..உணவு இல்லை என்றால் நம் உடம்பில் உயிர் வாழ்க்கை இல்லை.என்பது எல்லோருக்கும் தெரியும்.
உடம்பிற்குள் இயங்கும் உயிர் நீட்டித்து இயங்க வேண்டுமானால்.நோய் இல்லாமல். மரணம் வராமல் வாழ வேண்டுமானால்.உணவின் தன்மையைப் பொருத்துத்தான் உயிர் இயக்கம் நடை பெற்றுக் கொண்டு உள்ளது.
எனவே தான் உணவே மருந்து.மருத்தே உணவு ! என்பதாகும்.
இயற்கை உணவை விடுத்து செயற்கை உணவை உட் கொள்வதால் வந்த வினைகள் தான்.தீராத நோய் .அச்சம்.பயம்.துன்பம் .மரணம் வருவதற்கு காரணமாக உள்ளது. இந்த உண்மையை மக்கள் எப்போது அறிந்து கொள்கிறார்களோ! அப்போது தான் ஆரோக்கிய மாக நீண்ட காலம் வாழ முடியும்.
இன்றைய நவீன விஞ்ஞான விவசாய உலகம் உணவின் தயாரிப்பில் விஷக்கிருமிகளின் விஷத்தை கலந்து மனித உயிர்களை கொன்று கொண்டு உள்ளது. இன்றைய அரசியலும். ஆட்சியாளர்களும்.அறிவியலும் .
விஞ்ஞானமும்.அறிவாளிகளும் துன்பத்திற்கு துணையாக செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள்...
இந்த உலகில் உங்களை எவராலும் காப்பாற்ற முடியாது.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் மட்டுமே காப்பாற்ற முடியும்.ஏன் என்றால் எல்லாவற்றையும் அவர்தான் படைத்தவர்.அவருக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது.
இந்த துர்பாக்கிய சூழலில் இருந்து மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளான்..
அதற்கு ஒரே வழி வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கை வழி காட்டும் இயற்கை உண்மை வழியாகும்..
செயற்கை உணவு உட்கொண்டு.நோய்வாய் பட்டு வாழ்ந்து இறுதியில் மரணம் அடைந்து அழிந்து போவதை விட்டு விட்டு.
இயற்கை உணவு என்னும் அருளைப் பெற்று என்றும் அழியாத மரணம் இல்லாப் பெருவாழ்வில் இன்பமுடன் வாழ்ந்திடலாம் வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார். ..
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞானபூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!
என்று ஆன்மநேய அன்புடன் அழைக்கின்றார். வள்ளலார்.
மேலும் செயற்கை உணவை உண்டு அழியாதீர் ! என்கிறார்.
ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்துஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி !
என்னும் பாடல் வரிகளில் தெளிவாக விளக்கம் தந்து அழைக்கிறார்கள்.
நம் வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது. முடிவு எடுங்கள் முயற்சி செய்யுங்கள்.நல்லதே நடக்கும்.
பிறந்த நாளும்.என்றும் இறவாத நாளுமே(மரணம்அடையாதநாள் ) சிறந்த நாளாகும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக