[19/01, 9:35 a.m.] Sumathi I: தமிழனின் தன்னெழுச்சி♦
உலகிற்கே தாய்நாடு தமிழ்நாடு
உலகிற்கே தாய்மொழி தமிழ்மொழி
தமிழனென்ற உணர்வில் நம்பிக்கை பிறந்திருக்கிறது
மீரட் புரட்சி நடக்கும் முன்பே வேலூர் புரட்சியை நிகழத்தியர்கள் நாங்கள்..
நீங்கள் மீரட் புரட்சியையே முதல் இந்திய சுதந்திர போராக பதிந்து கொண்டீர்கள்.
ஆங்கிலேயரை வெற்றிக்கொண்ட வேலுநாச்சியாரை தந்தவர்கள் நாங்கள்..
நீங்கள் தோற்ற ஜான்சிராணியே வீரத்தின் அடையாளமாக கொண்டாடினீர்கள்..
வங்கத்தேசத்திற்கு முன்பே மொழிப்போரை நிகழ்த்தி மொழிக்காக அதிக உயிர் தியாகம் செய்தவர்கள் நாங்கள்.
நீங்கள் வங்க தேசத்தினருக்காகவே தாய்மொழி தினத்தை நினைவு கூறுகின்றீர்கள்..
வடக்கே ஒருத்தி (மீரா) வடமொழியில் கடவுளை கணவனாக அடைய பாடி கடைசி வரை காத்திருந்தபோது..
தெற்கே ஒருத்தி தமிழில் திருபாவை பாடி சூடி தந்த சுடர்கொடியாய் (ஜோதியாக மாறி மரணம் இல்லாத பெருவாழ்வு பெற்ற ஆண்டாள்) அதே கடவுளை கணவனாக அடைந்தாள்..
நீங்கள் வடமொழியை தேவபாசை என்றும் உலகில் முதலில் தோன்றிய மூத்த மொழியாம் தமிழ்மொழியை நீசபாசை என்றீர்கள்..
நாங்கள் அவ்வையார், வள்ளுவர், கம்பன், வள்ளலார், பாரதியை என பலரை தந்தோம்.. நீங்கள் தாகூரை மட்டும் கொண்டாடினீர்கள்..
நாங்கள் கணவனுக்கு கற்பை நீருபிக்க வேண்டி தீயில் மூழ்கி வந்த உங்கள் சீதையையும் வணங்குகிறோம்..(நீங்கள் கற்புடன் அனுப்பிய இராவணனை அரக்கனான கதைகட்டி புராணத்தை மாற்றி காட்டுறீங்க)
கணவனுக்காக மரணத்திற்கான நீதி வேண்டி பாண்டிய அரசனை எதிர்த்து தனியாக போராடி வென்ற கற்பு தெய்வமே எங்கள் கண்ணகி தாய் மதுரை நகரை தீயிட்டு எரித்த கற்புகரசி கண்ணகியை நீங்கள் யாரென்றே இன்னும் அறிவதில்லை..
உங்களது ரிஷிகளை பற்றி எங்களுக்கு கற்பிக்கிறீர்கள்..
எங்களது சித்தர்களை பற்றி நீங்கள் கற்பதில்லை..
நாங்கள் குப்தர்களை பற்றி படிக்கும் அளவுக்கு நீங்கள் சோழப்பேரரசை சேர, பாண்டியர் பற்றி நீங்கள் அறிவதில்லை..
கலிங்கம் வென்ற அசோகரை நாங்கள் புகழ்கிறோம்..
கல்லணை கட்டிய கரிகால் சோழனை நீங்கள் பேசுவதில்லை..
இராமகிருஷ்ணரும், சீரடி சாய் பாபாவும் எங்கள் தமிழ் நாட்டில் வழிபாட்டு கடவுளாக விளங்குவது உங்களுக்கு தெரியுமா?
கருணை இல்லாத ஆட்சி கடிந்து ஒழிக! என ஆங்கிலேயர் ஆட்சியில் முழங்கியவர்
அனைத்து உயிர்களும் ஒருமைப்பாடு உணர்வுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டிவர் ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைபிடித்து மரணம் இல்லாத பெரும் வாழ்வு பெற்ற மகான் இராமலிங்க அடிகள் என்கிற வள்ளலார் பற்றி வட (மட) நாடு மக்களுக்கு தெரியுமா?
தமிழக முதல்வராக விளங்கி ஓமந்தூரார் பதவி துறந்து எளிமையாக வடலூர் சென்று கடைசி காலம் வரை திரு இராமலிங்க அடிகளார் அவர்கள் திருப்பணி செய்து வாழ்ந்தது போல் முதல்வர் அங்கே யாராவது உண்டா?
தமக்கு வந்த வாய்ப்பை விவேகானந்தருக்கு விட்டுகொடுத்து உலகறியச் செய்தவர் இராமநாதபுர சேதுபதி மன்னர் அவரை நீங்கள் அறிந்துகொள்ள நினைத்தது உண்டா?.
நேதாஜி படைகட்டியபோது தமிழர்களிடத்தில் அதிக அளவு ஆதரவை திரட்டி தந்தவர் வள்ளலார் வழிவந்த எங்கள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பதை நீங்க எத்தனை பேர் அறிவீர்
தமிழகத்தின் தெருக்கள் தோறும், வீடுகள் தோறும் நேதாஜிகளும், காந்திகளும், அம்பேத்கர்களும்
உண்டு.
ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த தலைவர் பெயர் ஏதாவது உண்டா வட இந்தியாவில்?
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் நாங்கள்..
ஆம்..
நாங்கள்
தமிழர்கள்.
பகிர்வில் வந்தது
உண்மை உரைத்தது
🦁🦁🦁🦁🦁🦁🦁
[19/01, 9:38 a.m.] aanmaneyan.kathirvelu@gma: மேலே கண்ட தமிழனின் உண்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும்.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக