இயற்கை உண்மை ! இயற்கை விளக்கம் !இயற்கை இன்பம் !
இயற்கை உண்மை !,இயற்கை விளக்கம் ! ,இயற்கை இன்பம் !
என்பது இரண்டு பக்கமும் உள்ளது, .அருட்பெரும்ஜோதியிடமும் உள்ளது .மனித தேகத்திலும் உள்ளது .
மனித தேகத்தில் :--
இயற்கை உண்மை என்பது ஆன்மா . . . இயற்கை விளக்கம் என்பது அருள் !
இயற்கை இன்பம் எனபது என்றும் அழியாத ஒளி தேகம் பெற்றுக் கொள்வது !
மேலே கண்ட உண்மையை அறிந்து, மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கையைப் போதிப்பதுதான், வள்ளலார் சொல்லிய சாகாக் கல்வி என்பதாகும் .
உயர்ந்த அறிவு உள்ள மனித தேகம் எடுத்து உள்ளவர்கள்,இயற்கை உண்மை ,இயற்கை விளக்கம் ,இயற்கை இன்பம் என்ன என்று,தெரிந்து கொண்டு வாழ வேண்டிய முக்கியமான உண்மை யாகும் .
இவற்றை அறிந்து வாழ்பவர்களே உண்மை தெரிந்த அறிவு உள்ள மனிதர்கள்,
கடவுள் இடத்தில் உள்ளது :--
இயற்கை உண்மை என்பது கடவுள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !
இயற்கை விளக்கம் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேர் அறிவு !
இயற்கை இன்பம் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் !
மேலே கண்ட இரு உண்மைகளையும் அறிந்து வாழும் வாழ்க்கையே மரணத்தை வெல்லும் வாழ்க்கை யாகும்
தொடரும் :--
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896 .

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு