மனிதன் யார் ?
மனிதன் என்பவன் பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் வாழ்பவனே மனிதன்
உலகைப் படைத்து உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய அனைத்தும் படைத்த இறைவனுக்கு நன்றியும் விசுவாசமும் உள்ளவனே மனிதன்.
மற்றவர்கள் எல்லாம் நாய்,நரி,புலி,கரடி,சிங்கம் ,பூனை,பாம்பு,கொசு,
தேன்,மூட்டை பூசசி முதலியனவாகும்.அதாவது மற்றவர்களை ஏய்த்தும் துன்புறுத்தியும் ரத்தம் உறிஞ்சி வாழும் ஜீவப் பிராணிகளே யாகும் !
அப்படி வாழ்ந்தவர் யாராவது உண்டா என்ற சந்தேகம் வரலாம் .அப்படி வாழ்ந்தவர் ஒரே ஒருவர் அவர்தான் திருஅருட் பிரகாச வள்ளலார் என்பவராகும்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர்
ஆன்மநேயன் கதிர்வேலு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக