யோகம தியானம் தவம அதன் நன்மை என்ன ?
யோகம தியானம் தவம போன்ற செயல்கள் செய்யும் போது நன்மையாக தெரியும் பின் அதே நிலைதான் வந்து சேரும் .நாம் உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும,மற்றவர்கள் படும் துன்பத்தை போக்கு கின்றதிலும்,நம் உட்ம்புக்கு அதிக மாற்றம் உண்டாகும் .மற்றவர்கள் மகிழ்ச்சி நமக்கு பிராண சக்தியை அதிகம் உண்டாக்கும் அந்த பிராண சக்தி,யோகம தியானம் தவத்தை விட அதிக சக்தியான பிராண சக்திக் கூடும்.அதை அதிகம் செலவிடாமல் பாது காப்பதே, நம்முடைய செயலாக இருக்க வேண்டும் .அப்படி பாதுகாத்தால் நமக்கு வரும் துன்பம் துயரம் அச்சம் பயம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம் .அதனால்தான் வள்ளலார் ஜீவ காருன்யமே மோஷச வீட்டின் திறவு கொல் என்றார் .ஜீவ காருன்யமே இறை வழிபாடு என்றார் . மக்கள் சேவையே மகேசன் சேவை என்றார் .உயிர்களுக்கு உபகாரம் செய்தால் எல்லா
நன்மைகளும் தானே வரும் என்பதை உணரவேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக