இறை நிலையில் லயிக்க லயிக்க, உட்கொள்ளும் உணவின் அளவு குறையும்... காற்றும் கூட சுவாசித்தல் மூலம் உணவாகும்... 3- 4மணி நேரம் உறக்கம் போதுமானதாக இருக்கும்.. அயரா விழிப்பு நிலையிலே இருக்கும் நிலையே தொடரும். வள்ளலார் எதையும் துறக்கவில்லை... யாரை விட்டும் விலக வில்லை... அவரைச்சுற்றி இருந்தவர்கள்/ நினைப்பவர்கள், அவரைப்போன்று இருக்க முயற்சிக்கவில்லை. அதுவே அவர் தனியாகவே இருந்ததாக பார்ப்பவர்களால் உணரப்பட்டது. எழுதப்பட்டது.
இன்று வள்ளலாரை நினைத்தால் அவர் அருள் நமக்குக்கிட்டாதா என்ன? ஆழ்ந்து வேண்டினால் நம் முன் வரமாட்டாரா?
தவத்தினால் உடலில் ஏற்படும் ரசாயான மாற்றங்களால், உணவு, எண்ணம் முதலான தேவைகள் குறைந்து விடும் என்பது ஒரு விசயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக