அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 8 ஜூன், 2010

சங்கல்பம் -சன்மார்க்கக்--கொள்கை

சங்கல்பத்தின் பொருளும் விரிவும் யாதெனில் ;---

சங்கல்ப்மாவது ;----சம் ---முடிவு ,;கல்பம் ---காலபேதம்;காலமுடிவு ,

விரிவாவது ஐந்து ;1--நிர்விகல்பம் .2 -சவிகல்பம்;3-- சங்கல்பம் ;4 -விகல்பம்;5 -கல்பம் 

இவற்றுள்;நிர்விகல்ப்மாவ்து ;------கடவுள் அறிவு 

மேற்படி அறிவின் வியாகமே ச்விகல்பம் ,

சங்கல்பமென்பது ;----கரணம் யாதொன்றிலும் பற்றாமல் சுததமா இருத்தல், சுத்தமா
இருந்த காலத்தில் தோன்றிய அசைவே ;---சங்கல்பம் 

நாம் நட்டம் அடைவோம் என்று உள் அழுநதிய எண்ணமே சங்கல்ப்பம்;

விகல்பம் என்பது ;---பிரம் சதாசிவ காலஅளவைக்குறித்தது .இதில் பலவாக் விரிந்த 
அணு சந்தானங்கள் கல்பம் ,உள்ள்ழுந்தல் ;அதை சிந்தித்தல்;சிநதித்தலை விசாரித்தல் ;--
இம் முன்றும சங்கல்ப விகல்ப்மாகும் ;

மேல் குறித்த சங்கல்ப மயமா இருந்தால் ஆண்டவர் அருளை பெறலாம்,
       ஆகவே சமய தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல ,மேல்குறித்தவர்கள் 
அற்ப சித்தியைப் பெற்று ,அதில் மகிழ்ந்து அக்ங்கரித்து ,மேல் படிகள் ஏறாமல் ;பூரன்
சித்தி அடையாமல் தடைப்பட்டு கீழே இறங்கிவிட்டார்கள் ,அவர்கள் முழுமையான் 
அருளை பெற தவறி விட்டார்கள் ஆதலால் அவர்களை வழிபாடு செய்யவேண்டாம்.
சர்வ சித்தி உடைய அருட்பெரும்ஜோதி என்னும் கடவுளை தொடர்பு கொண்டு அருளை 
பெற்று நலமுடன் வாழ்ந்து வழி காட்டுங்கள்  ,

நன்றி ;-----------மீண்டும்பூக்கும்; 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக