,
நீர், நிலத்தில்,உயிர் இனங்கள் வாழ்வது போல்,ஆகாயம் ,காற்று ,அக்கினி
ஆகிய பூதங்களிலும் உயிரினங்கள்,வாழ்ந்து கெண்டு வருகின்றன்
,
,
அந்த ,அந்த ,பூதங்களின் அணு தன்மைக்கு தகுந்தாற்ப்போல் ஆன்மாவிற்க்கு ,
வீடு க்ட்டித்தரப்படுகிறது ,[உடல் ],
நம் கண்களுக்கு தெரியாததால்,அங்கு உயிரினங்கள் இல்லை என்று நினைத்து
கொண்டு இருக்கிறோம் ,
கீழ் கண்ட வரிகள் மூலம் வள்ளலார் அருட்பாஅகவலில் பதிவு செய்துள்ளார் ,
வெளியிடை உயிர்பல் வித்தியல் சித்தியல்
அளிபெறஅமைத்த அருட்பெரும்ஜோதி ;
காற்றிடை உயிர்பல கதிபல கலைபல
ஆற்றலின் அமைத்த அருட்பெரும்ஜோதி
தீஇடை உயிர்பால் திகழுறு பொருள்பல்
ஆயவகை அமைத்த அருட்பெரும்ஜோதி
நீரிடை உயிர்பல நிகழுறு பொருள்பல
ஆருறஅமைத்த அப்ருட்பெரும்ஜோதி ;
மண் கரு உயிர்த்தொகை வகை விரி பலவா
அண் கொலவமைத்த அப்ருட்பெரும்ஜோதி ;
மேல கண்ட பாடலில் ஆன்மா பஞ்ச பூதங்களிலும் வாழ்ந்து கொண்டு
இருக்கிறது என்பது தெளிவாகிறது ,
சித்திர விசித்திர சிருட்டிகள் பல பல
அத்தகை வகுத்த அருட்பெரும்ஜோதி ,
அருட்பெரும்ஜோதியின் அதிசயங்களின் சிறப்பயையும்,
பஞ்ச பூதங்களின் சிருட்டிகளின் அதிசயங்களைக்கண்டு
அதிசயிக்கிறார் வள்ளலார் ;
நன்றி ;----மீண்டும் பூக்கும் ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக