செவ்வாய், 27 ஏப்ரல், 2010கடவுள் ஒருவரே!
அவரே அருட்பெருஞ்ஜோதி!!


எல்லாம் செயல்கூடும் என்ணாணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே யேத்து.திருவிளங்கச் சிவயோகச் சித்தியெலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கவொளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க வுயிர் விளங்க வுணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்த சிவக்கொழுந்தே!

அன்புடைய வாசகர்களுக்கு வணக்கம்!

சுத்த சன்மார்க மெய்நெறிகளை விளக்கும் இந்த வலைப்பதிவு இன்று அருட்பெருஞ்ஜொதியின் அருளால் துவங்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் என்றென்றும் சுத்த சன்மார்க்க விளக்கம் பிரகாசிக்கும் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வலைப்பதிவு வாசகர்கள் தவறாது நாள்தோறும் அடியேன் படைப்புகளை வாசித்து தங்களின் கருத்துகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

தங்கள் அன்புள்ள

ஆன்மநேயன்,

செ.கதிர்வேலு

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு